நிவர் புயல் காரணமாக, பெங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடகா பகுதிகளில் இன்றும் நாளையும் கன மழை பெய்யக் கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.<br /><br />Yellow alert issued for Bangalore, Kolar and other parts of South Karnataka, due to cyclone Nivar, heavy rain expected in Southern Karnataka for the next two days.